1956ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எஸ். டப்ளியு. ஆர். டீ. பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கத்தின் கீழ் 1956ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதியிட்ட 10975ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கலாசார அலுவல்கள் திணைக்களம் அமைக்கப்பட்டது. இலங்கையின் அடையாளத்தைப் பிரதிபலிக்கின்ற இலக்கியம், கலை மற்றும் கலாசார அலுவல்களை, பதிப்பித்தல், ஊக்குவித்தல் மற்றும் விரிவாக்குதல் என்பவற்றிற்காக, நிகழ்ச்சிகளைத் தயாரித்தல் மற்றும் செயற்படுத்துதல் என்பவற்றின் மூலம் கலாசார துறையின் உயர்வுக்காக இந்தத் திணைக்களம் மாபெரும் பணிகளை நிறைவேற்றுகிறது.
இலங்கை முழுவதும் கலாசார எழுச்சியின் ஊடாக அமைதியான வளர்ச்சியடைந்த பூரணமான அழகான இலங்கை மானிட சந்ததியொன்றை உருவாக்குவதற்கு வருடா வருடம் நடத்தப்படுகின்ற தொலொஸ் மஹே பஹன (பன்னிருமாத ஒளிவிளக்கு) நிகழ்ச்சித் தொடர்.
மேலும் படிக்க8வது மாடி,
செத் சிறிபாய,
பத்தரமுல்ல.
+94 112 872 031
+94 112 866 731
+94 112 882 018
+94 112 866 732
info@culturaldept.gov.lk