Sinhala (Sri Lanka)English (United Kingdom)

 

நிகழ்ச்சி நாள்காட்டி

மே 2017
ஞா தி செ பு வி வெ
30 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : ஒதுக்குதல் அரச இசை, நடன குழு

அரச இசை, நடனக் குழு

அரச இசை, நடனக் குழுவின் பங்களிப்பை எதிர்பார்க்கின்ற பல்வேறு நிறுவனங்களுக்கு அந்தந்த விழாக்களுக்குரிய தொனிப்பொருளின் கீழ் கலைவிழாக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அரச இசை, நடன குழுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக தமது தேவையைக் குறிப்பிட்டு கலாசார அலுவல்கள் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்பொருட்டு கலைஞர்களின் எண்ணிக்கையின் பிரகாரமும் முன்வைக்கின்ற கலை நிகழ்ச்சியின் பிரகாரமும் கட்டணங்கள் அறவிடப்படும். (ஒரு கலைஞருக்கு 1000/- ரூபா என்ற வீதத்தில்) கலைஞர்களின் போக்குவரத்துக்காக அந்தந்த நிறுவனங்களில் போக்குவரத்து வசதிகளை ஒழுங்கு செய்துகொள்ள முடியும். அத்துடன் கலாசார திணைக்களத்தின் மூலம் போக்குவரத்து வசதிகளை வழங்குகின்றபோது கட்டணம் அறவிடப்படும்.

பெற்றுக்கொள்ளக்கூடிய நடனக் குழுக்கள்

නිර්මාණය
ලබාගත යුතු අවම ශිල්පීන් ගණන
கல்யாண மேளம் 03
நாகராக்ஷ 03 மேளவாத்தியக் கலைஞர் 02
தெல்மே 03
மேளவாத்தியக் கலைஞர் 02
சளுபாலிய 01 மேளவாத்தியக் கலைஞர் 02
கிணிசிசில (தீப்பொறி) 03 மேளவாத்தியக் கலைஞர் 02
பன்தேரு 04 மேளவாத்தியக் கலைஞர் 02
மயுரா வண்ணம் 04
மேளவாத்தியக் கலைஞர் 02
முகமூடி நடனம் 05 மேளவாத்தியக் கலைஞர் 02
குவட் (புதிய ஆக்கம்) 04 மேளவாத்தியக் கலைஞர் 02
பெர சந்தனிய 08

கவனிக்கவும்: திணைக்களத் தலைவரின் தற்றுணிபின் பிரகாரம் அரச நடனக் குழுக்களும் இசைக்குழுக்களும் வழங்குவது பற்றித் தீர்மானிக்கப்படும்.

அரச இசைக்குழு

அரச நடனக்குழு

 

Click here to view Calender

Last Updated ( Saturday, 17 March 2012 09:00 )