Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

நொவெம்பர் 2017
ஞா தி செ பு வி வெ
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 1 2
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : கருத்திட்டங்கள் குண்டசாலை தேசிய கலாநிகேதனம்

குண்டசாலை தேசிய கலாநிகேதனம்

அதிமேதகு ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையைக் கருவாகக் கொண்டு இலங்கை மக்களின் இலக்கிய‚ கலை துறையில் தற்போது உள்ள / மற்றும் எதிர்காலத்தில் கலைத்துறையில் காலடியெடுத்து வைப்பதற்கு தீர்மானித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும்

  • ஒத்திகை பார்ப்பதற்கு
  • பரீட்சைகள் நடாத்துவதற்கு
  • மேலதிக கல்வி சம்பந்தமான விடயங்களுக்கு
  • உள்நாட்டு வெளிநாட்டு கலைதுறையை வளர்ப்பதன் மூலம் எதிர்கால சந்ததினரை மெருகூட்டுவது.
  • மேடை கலைகள் மற்று புதிய கலைகளை உருவாக்குதல்

தொழில்நுட்பத்துடன் கூடிய ஆற்றல் திறனுடைய முழுமையான தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் நுண்கலைகளை வளர்க்கும் நோக்கில் கண்டி குண்டசாலையில் கலை கூடம் அமைக்கப்படுகின்றது.

இந்த கலைக் கூடத்தில்

  • கலைக்கூடம்
  • நூலகசாலை
  • இணைப்புக் கூடம்
  • ஓலியமைப்பு கூடம்
  • பயிற்சி கூடம்
  • பயிற்சி வீடுகள்
  • விடுமுறை கூடம் ஆகியவற்றுடன் கூடிய கலைக்கூடத்தினை அமைக்கப்படவுள்ளன.

இந்த கலைக்கூடத்தின் பிரதான திட்டமிடல் பொறியியல்துறை சம்பந்தமாக மத்திய ஆலோசனை பிரிவின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன்‚ அந்த வேலைத்திட்டத்தை அமைச்சரவையின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அதிமேதகு ஜனாதிபதியின் முதலாவது வரவுசெலவு யோசனைக்கமைய இந்த கலைக்கூடத்தில் வேலைத்திட்டத்திற்காக ரூபர 465 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.

கண்டி குண்டசாலை நகருக்கு அருகாமையில் தெரிவு செய்யப்பட்ட 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கலைக்கூடம் அமைக்கப்படவுள்ளது. இதனை சுற்றி பாதுகாப்பு வேலி மற்றும் சுற்றுமதில் போன்றவையுடன் கலைஞர்களுக்காக இக்கலைக்கூடம் அமைக்கப்படுவதுடன் தற்போது இதன் வேலைகள் ஆரம்பிக்கப்படடுள்ளது.

கீழ்க்குறிப்பிட்ட வேலைகள் முடிக்கப்பட்டுள்ளது.

  • சுற்றுப் பாதை மற்றும் நீர்வடிக்கால்வாய்கள் - 1 வது கட்டம்
  • பொது மலசலக்கூடத் தொகுதி
  • வெளிரங்கு திரைக்கூடம்

கலைஞர்களுக்கான விமுறைக் கூடங்கள் மற்றும் பிரபு விடுமுறைக் கூடங்கள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.

பாதைகளை அமைத்தல், தடுப்பு மதில் மற்றும்வடிகால்களை அமைத்தல் - 1வது கட்டம்

பொது மலசலகூடத் தொகுதி

பாதைகளை அமைத்தல், தடுப்பு மதில் மற்றும்வடிகால்களை அமைத்தல் - 1வது கட்டம் பொது மலசலகூடத் தொகுதி

திறந்தவெளி அரங்கு

திறந்தவெளி அரங்கு

Last Updated ( Wednesday, 08 July 2015 07:09 )