Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

செப்டம்பர் 2017
ஞா தி செ பு வி வெ
27 28 29 30 31 1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : கலைப் பேரவை இசைத் துணைப் பேரவை

இசைத் துணைப் பேரவை

வரலாறு

இது 1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஆரம்ப தலைவராக இருந்தவர் பேராசிரியர் வோல்ட்டர் மாரசிங்க. 1995ஆம் ஆண்டில் அரச இசை விழாவை நடத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அன்று முதல் வருடாந்தம் இந்நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கு சமபோக்காக ஸ்வர ரஞ்சன கலைவிழா என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சித்திட்டம் 1995ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது.

அரச இசை விருது வழங்கல் 2016 விருது பட்டியல்

அரச இசை விருது வழங்கல் 2015 விருது பட்டியல்

அரச இசை விருது வழங்கல் 2014 விருது பட்டியல்

அரச இசை விருது வழங்கல் 2013 விருது பட்டியல்

இந்தத் துணைப் பேரவையின் ஆரம்ப கால அங்கத்தினர்கள்.

  • திரு.ஜயந்த அரவிந்த
  • திரு.டீ.ஆர். பீரிஸ்
  • திரு. மார்சல் ஜனதா
  • திரு.டீ. பீரிஸ்
  • திருமதி. ஜி.எஸ்.பி. ராணி பெரேரா
  • திருமதி. அமரா ரணதுங்க

முன்னாள் தலைவர்கள்.

  • திரு. வோல்ட்டர் ரணசிங்க
  • திரு. மகாநாம விக்கிரமசிங்க
  • திரு. ரோஹண பெத்தகே
Last Updated ( Monday, 27 June 2016 04:57 )