Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

ஒக்டோபர் 2017
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31 1 2 3 4
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : ஊடகம் செய்திகளும் சம்பவங்களும் 2017 தேசிய கலை நிறுவனங்களுக்கான பரீட்சை 2017 ஜுலை மாதம் 16 ஆம் திகதி

2017 தேசிய கலை நிறுவனங்களுக்கான பரீட்சை 2017 ஜுலை மாதம் 16 ஆம் திகதி

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட கலை நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்காக நடாத்தப்படும் 2017 தேசிய கலை நிறுவன பரீட்சை 2017 ஜுலை மாதம் 16 ஆம் திகதி மு.ப. 9.00 மணிக்கு நாடு முழுவதும் 56 பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் இந்த பரீட்;சைக்காக பரீட்சைசார்த்திகள் 7525 பேர் விண்ணப்பிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், பரீட்சைக்காக அனுமதி அட்டை தற்போது தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. 2017 ஜுலை மாதம் 12 ஆம் திகதி வரை அனுமதி அட்டைகள் கிடைக்காவிடின் இலங்கை பரீட்சை திணைக்களத்துடன் 011-2785230 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.