Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நிகழ்ச்சி நாள்காட்டி

ஜூலை 2017
ஞா தி செ பு வி வெ
25 26 27 28 29 30 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31 1 2 3 4 5
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : ஊடகம் செய்திகளும் சம்பவங்களும் அரச புகைப்பட விழா -2017

அரச புகைப்பட விழா -2017

உள்ளக அலுவல்கள்ää வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் 2017 ஆம் ஆண்டின் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்படுகின்ற அரச புகைப்பட விழாவிற்காக புகைப்பட ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி 2017 மே 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

போட்டிப் பிரிவு ஐந்தின் (5) கீழ் நடைபெறும் மேற்படி விழாவிற்காக இலங்கை வாழ் எந்தவொரு பிரஜையும் பங்குபற்ற முடியும். தேவைப்படும் விண்ணப்பப்படிவம் மற்றும் போட்டி சுற்றுநிருபம் என்பன அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்களில் அல்லது கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இல்லாவிடின் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இணையத்தள முகவரியான றறற.உரடவரசயடனநிவ.பழஎ.டம இல் தரவிறக்கம் (னழறடெழயன) செய்துக்கொள்ளலாம்.

ஓழுக்கான முறையில் பூரணப்படுத்திய விண்ணப்பப்படிவத்துடன் குறிப்பிட்ட புகைப்பட ஆக்கத்தினை இலங்கையின் அனைத்து பிரதேச செயலகத்திலோää மாவட்டச் செயலகத்திலோ அல்லது கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தின் அரச புகைப்பட மேம்பாட்டு பிரிவில் பதிவுத் தபாலில் அல்லது நேரில் வந்து ஒப்படைக்கலாம்.

பபை;புக்கள் பெற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2017 ஏப்ரல் மாதம் 28 ஆகும்.

போட்டிப் பிரிவுகள்

யு- வாழ்க்கை முறைகள் மற்றும் கலாசார அம்சங்கள்
டீ- இயற்கைää வன வாழ்வு மற்றும் நிலக் காட்சிகள்
ஊ- ஊடகத்துறைää செய்தி மற்றும் விளையாட்டு
னு- திருமண நிகழ்வுகள்
நு- திறந்த பிரிவு

மேலதிக விபரங்களுக்கு: அரச புகைப்பட மேம்பாட்டு பிரிவு – 0114327597

பணிப்பாளர்
கலாசார அலுவல்கள் திணைக்களம்
8ம் மாடிää
செத்சிறிபாயää
பத்தரமுல்லை.