Sinhala (Sri Lanka)English (United Kingdom)

 

நிகழ்ச்சி நாள்காட்டி

மே 2017
ஞா தி செ பு வி வெ
30 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3
நீங்கள் இங்கே உள்ளீர்கள் : ஒதுக்குதல் Ediriweera Sarchchandra Drama Training and Research Centre

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எதிரிவீர சரத்சந்திர நாடக பயிற்சி மற்றும் ஆய்வு நிலையம் கலைசார் நடவடிக்கைகளுக்காகவழங்குதல்

மின்னஞ்சல் Print PDF

பத்தரமுல்லை,கொஸ்வத்தை,ஹினேட்டிகும்பரஎன்ற இடத்தில் உள்ள எதிரிவீர சரத்சந்திர நாடக பயிற்சி மற்றும் ஆய்வு நிலையம் கலைசார் நடவடிக்கைகளுக்காக வெளி நிறுவனங்கள் அல்லதுதனிப்பட்டவர்களுக்கு கொடுப்பனவின் அடிப்படையில் ஒதுக்கிவழங்கப்படும்  

மண்டப இல 01

மேடையுடன் 25 பேர் வரை இருக்கக் கூடிய வசதியுள்ள பயிற்சி மண்டபம்
(மணித்தியாலத்திற்குரூபா : 500)

மண்டப இல 02

100 பேர் வரை இருக்கக்கூடிய வசதியுள்ள பயிற்சி அல்லது கூட்டங்கள்  ஏற்பாடு செய்துக் கொள்ளக்கூடிய வசதியுள்ள மண்டபம்
(மணித்தியாலத்திற்கு ரூபா : 750)

எமது நிலையம் வாரநாட்கள், போயா மற்றும் பொது விடுமுறை நாட்களிலும் வழங்குவதற்குநடவடிக்கை எடுக்கப்படும்.



தொடர்புகளுக்கு -


கலாசார அலுவல்கள் திணைக்களம்                     0112872031
கலைஞர்கள் தொடர்பாடல் பிரிவு                    0112882592
எதிரிவீர சரத்சந்திர நாடக பயிற்சி மற்றும் ஆய்வு நிலையம்          0112791521

Last Updated ( Wednesday, 08 February 2017 07:57 )